302
சன்-விஜய் இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கான சீரியல்கள் தான் அதிகம் TRPயில் டாப்பில் வருகின்றன.
பாரதி கண்ணம்மா, ரோஜா இந்த இரண்டு தொடர்கள் அடிக்கடி மாற்றி மாற்றி முதல் இடத்தில் இருந்து வந்தன. Barc விவரங்களை தாண்டி சில சின்ன சின்ன நிறுவனங்கள் சின்னத்திரையில் கலக்கும் கலைஞர்கள், தொடர்கள் குறித்து கருத்துக் கணிப்பு வெளியிடுவார்கள்.
அப்படி கடந்த சில வருடங்களாக Ormax என்ற நிறுவனம் மக்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் குறித்து ஒரு விவரம் வெளியிடுவார்கள்.
அதன்படி எப்போதும் முதல் இடத்தில் இடம்பெறும் பாரதி கண்ணம்மா நாயகி இரண்டாம் இடத்திற்கு வர சுந்தரி தொடர் நாயகி முதல் இடம் பிடித்துள்ளார்.