பாவனியால் ஏற்பட்ட பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ்! அடையாளம் தெரியாமல் மாறிய வனிதாவின் மகள்

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 14 போட்டியாளர்களில் தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். முதல் வாரத்தில் சுரேஷ் தாத்தாவும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியும் வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால், பிக்பாஸ் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது இன்று காட்டப்படுகின்றது.

இதில் அபிநய் வீட்டிலிருந்து அவரது மகள் மனைவி இருவரும் பேசியுள்ளதை அவதானித்து கண்ணீர் சிந்தியுள்ளார். பாவனி காதல் பிரச்சினையால் அபிநய் வீட்டில் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவரது மனைவி காதலர் தின வாழ்த்து கூறியுள்ளதால் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பின்பு அனிதா, வனிதா, சினேகன் வீட்டிலிருந்து காதலர் தின வாழ்த்து கூறியுள்ளனர். இதில் வனிதாவின் மூத்த மகள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளது ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Related Posts

Leave a Comment