பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக இவர்தான் உள்ளே செல்ல இருக்கிறாரா?

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. 5வது சீசன் கூட இவ்வளவு விறுவிறுப்பாக ஓடவில்லை, ஆனால் அல்டிமேட் வேற லெவலில் உள்ளது.

அடிக்கடி சண்டை அதிகமாக வருகிறது, பிக்பாஸ் தொடர்ந்து டாஸ்க்குகள் கொடுத்த வண்ணம் இருக்கிறார்.

நேற்று பத்திரிக்கையாளர்-பிரபலங்கள் பேட்டி எடுப்பது போல் டாஸ்க் செய்ய கூற போட்டியாளர்கள் அதிலும் செம சண்டைகள் போட்டு டாஸ்க் செய்தனர்.

தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் இந்த நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக ஓவியா வர இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் நிகழ்ச்சியின் ஆரம்பமே வர வேண்டியது, கொரோனா பாசிட்டீவ் வந்ததால் கொஞ்சம் லேட்டாக வீட்டிற்குள் நுழைகிறார்.

Related Posts

Leave a Comment