260
அஜித்-யுவன் இணைகிறார்கள் என்றாலே ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
ஆனால், வலிமை வந்ததில் இருந்து ரசிகர்கள் மிகவும் கோபமாக தான் உள்ளனர்.
ஏனெனில் யுவன் எப்போதும் அஜித்திற்கு நல்ல பாடலை தான் தருவார், இந்த முறை மிகவும் சொதப்பி விட்டார் என்று ரசிகர்களே கூறி வருகின்றனர்.
எந்த ஒரு பாடலும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போல் இல்லை என்று கூறி வருகின்றனர். மதர் சாங் என்று வந்தது, அந்த பாடல் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக பலராலும் கூறப்படுகிறது.