212
ஸ்கொட்லாந்தில் முக்கால்வாசிக்கும் அதிகமான பெரியவர்கள் தங்கள் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தகுதியுடைய 80 சதவீத பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஸ்கொட்லாந்து அரசாங்கம், இலக்கை நிர்ணயித்துள்ளது.
டிசம்பர் 30ஆம் திகதிக்குள், 77 சதவீத பேர் தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளதாக புள்ளிவிபர தரவுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 790,000பேர் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சுறுத்தல் காரணமாக, டிசம்பர் 13ஆம் திகதி முதல் பூஸ்டர் அளவைப் பெற்றுள்ளனர்.