380
தமிழ்நாட்டில் படங்கள் ரிலீஸ் ஆவதை விட சீரியல் புத்தம் புதியதாக வருவது தான் அதிகம்.
வாரா வாரம் எல்லா தொலைக்காட்சியிலும் ஏதாவது புதிய சீரியல் தொடங்கிய வண்ணம் உள்ளது. அப்படி சன் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட சீரியல் கயல்.
விஜய்யில் முத்தழகு, வைதேகி காத்திருந்தாள் தொடங்கியுள்ளது. ஜீ தமிழ் எடுத்துக் கொண்டார் ரஜினி, வித்யா நம்பர் 1 போன்ற சீரியல்கள் புதியதாக வந்துள்ளன.
இதில் சன் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பான கயல் சீரியல் டிஆர்பியில் மாஸ் செய்துள்ளது. தமிழ்நாட்டு சீரியல்களில் கடந்த சில வாரங்களாக முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதனை சீரியல் குழுவினரும் கொண்டாடுகிறார்கள்.