756
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது 70 நாட்களை கடந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி யாரும் எதிர்பார்க்காத வகையில், வெளியேறி இருந்தார்.
பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட இமான் அண்ணாச்சு ராஜூவுக்கு ஆறுதல் சொல்லியபடி வெளியேறி இருந்தார்.
இந்நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், பிக்பாஸ் ஒவ்வொருத்தருக்கும் டாஸ்கை கொடுக்க, அதை சரியாக செய்யவில்லை என அனைவரையும் நாமினேட் செய்துள்ளார் பிக்பாஸ்,
டாஸ்கில் வெற்றி பெறும் நபர்கள் காப்பாற்றப்படுவீர்கள் என கூறி இருக்கிறார்.