403
பிக்பாஸ் நிகழ்ச்சியில், நேற்றைய தினத்தில் அபிஷேக் வந்தான் போனான் ரிப்பீடு என்பது வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்து மீண்டும் வெளியேறி இருந்தார்.
இந்த நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில் பிக்பாஸ் இந்த வார தலைவர் பதவிக்கான டாஸ்கை கொடுத்து இருக்கிறது.
அதில், நாற்காலி விளையாட்டு போட்டியில், கடைசி வரை அக்ஷரா மற்றும் அமீர் வருகின்றனர். அப்போது அக்ஷராவை தள்ளிவிட்டப்படி அமீர் வெற்றியடைகிறார்.
ஆனால் பாவனி கொடுத்த நாணயத்தை வைத்து தலைவர் பதவியை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? என கேட்டதற்கு ஆமா பிக்பாஸ் எனக்கூற அமீர் கோபமடைக்கிறார். அமீருக்கும் பாவனி இனி பிரச்சினை தான் என தெரிகிறது.