555
பாலிவுட் சினிமாவில் அனைவருக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நாயகியாக இருப்பவர் பூனம் பாண்டே.
இவர் கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி சாம் பாம்பே என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் திருமணத்திற்கு முன் 2 வருடங்கள் லிவிங் டூகெதர் உறவில் இருந்தார்கள்.
ஏற்கெனவே திருமண ஆன போது தனது கணவர் அடித்து துன்புறுத்துகிறார் என பூனம் பாண்டே புகார் அளிக்க கைதானார்.
இப்போது பூனம் பாண்டேவை அவரது கணவர் மோசமாக தாக்க தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். பூனம் பாண்டேவின் கணவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.