223
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித்.
இவர் தன்னுடன் இணைந்து நடித்த, நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் தல அஜித் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
அப்போது தல அஜித்தின் மகள், தனது தாய் ஷாலினி மற்றும் சித்தி ஷாமிலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், தல அஜித்தின் மகளா இது! நன்றாக வளர்ந்து விட்டாரே என்று கூறி வருகிறார்கள்.