உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் சட்டமூலத்தை இத்தாலி நாட்டு …
world news
-
-
உலகம் முழுவதும் 684,071,424 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,832,247 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் …
-
உலக செய்திகள்
ஆபாச பட நடிகையுடனான குற்றச்சாட்டு … கைது செய்யப்படுவாரா .? டிரம்ப்
by Editor Newsby Editor Newsஅமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் …
-
ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள புரூண்டி மாகாணத்தில் புதிய வகை வைரஸானது பரவி வருகிறது. புதிய வகை கொடிய வைரஸ் தாக்கிய 24 மணிநேரத்தில் மூக்கில் இரத்தம் கசிந்து 3 …
-
உலக செய்திகள்
இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் – ரஷ்யா ..
by Editor Newsby Editor Newsஇந்தியாவும் சீனாவும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என்று ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு …
-
உலக செய்திகள்
கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி – வெளியாகிய புதிய அறிவித்தல் ..
by Editor Newsby Editor Newsகனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர் அல்லாதவர்களும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் …
-
உலக வங்கி தலைவராக இந்தியரான அஜய் பங்கா என்பவர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவரை உலக …
-
உலக செய்திகள்
ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனே வெளியேறுங்கள் – ஜோ பைடன்
by Editor Newsby Editor Newsரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்கா ஜனாதிபதி உத்தரவிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் போர் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற அமெரிக்கா பத்திரிகையாளரை …
-
உலக செய்திகள்
அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு – ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம் ..
by Editor Newsby Editor Newsஅண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான பூசல்கள் அதிகரித்துள்ளநிலையில், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளும் உலக மக்கள் மத்தியில் பாரிய பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமும் மேலும் …
-
உலகம் முழுவதும் 683,644,472 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,829,253 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் …