நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள். …
cinema news
-
-
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த …
-
சினிமா செய்திகள்
துணிவு படத்தில் நடித்துள்ளேன்…” ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட் !
by Editor Newsby Editor Newsடிக்டாக் மூலமாக பிரபலம் ஆன ஜி பி முத்து ஆரம்பத்தில் ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் தன்னுடைய இயல்பான பேச்சாலும், வெகுளித்தனத்தாலும், இன்று முன்னணி யுடியூபர் ஆகி இருக்கிறார். …
-
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினியாக வலம்வரும் டிடி என்ற திவ்யதர்ஷினி இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 ஆண்டுகளை கடந்து முன்னணி தொகுப்பாளினியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார் டிடி. 1999ம் ஆண்டு …
-
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28, 2023 அன்று வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது. அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் …
-
சினிமா செய்திகள்
முக்கிய நபரை தளபதி 67ல் உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்.. செம அறிவிப்பு ..!
by Editor Newsby Editor Newsலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் தளபதி 67. தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. வாரிசு படத்தின் ரிலீஸுக்கு பின் இப்படத்தின் …
-
சினிமா செய்திகள்
மீண்டும் விவாகரத்தா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய செல்வராகவன் …
by Editor Newsby Editor Newsவித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் …
-
தளபதி விஜய்யின் வாரிசு படத்தின் டிரைலர் வரும் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று …
-
சினிமா செய்திகள்
ட்ரெய்லர்லையே மோதி பாத்துடலாம்!? ஒரே நாளில் துணிவு, வாரிசு ட்ரெய்லர் ரிலீஸ்?
by Editor Newsby Editor Newsபெரிதும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு இரண்டு பட ட்ரெய்லர்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை கொண்ட …
-
இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானின் 57-வது பிறந்தநாளையொட்டி அவர் கொடுத்த பர்த்டே பார்ட்டியில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் …