தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய 48-வது திரைப்படத்தில் நடிக்கவிருக்கின்றார். இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என சில மாதங்களுக்கு முன்னர் ஒரு …
cinema news
-
-
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, …
-
சினிமா செய்திகள்
தினமும் குடி.. போதைக்கு அடிமையாக இருந்த ஸ்ருதிஹாசன்! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். காரணம் தமிழில் அவரால் பெரிய ஹிட் கொடுக்க முடியாமல் போனதால் வாய்புகள் குறைந்தது தான். …
-
சினிமா செய்திகள்
இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்.! கதாநாயகன் யார் தெரியுமா.?
by Editor Newsby Editor Newsதுள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக கடந்த 2002-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் நடிகர் தனுஷ். அதன் பிறகு 2003-ஆம் ஆண்டு தனுஷ், சாயாசிங் நடிப்பில் வெளியான திருடா, …
-
சினிமா செய்திகள்
2023ல் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்..
by Editor Newsby Editor News2023ல் இருந்து 2024ல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது தமிழ் சினிமா. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். டாப் 10 …
-
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஆராத்யா பச்சன் என்ற மகளும் இருக்கிறார். அவருக்கு 12 வயதாகிறது. …
-
ஆண்டு தோறும், ஈஸ்டர்ன் ஐ என்ற லண்டன் நகரை சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஆசிய கண்டத்தில் உள்ள பிரபலமான செலிபிரிட்டிகளை வரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இவ்வாண்டிற்கான பட்டியல் வெளியாகியுள்ளது. …
-
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. அதற்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை என கூறப்பட்டது. ஷூட்டிங் முடிந்து அனைத்து பணிகளும் முடிவடைந்து இருக்கும் …
-
சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் இசை வெளியீடு எப்போது?
by Editor Newsby Editor Newsவிஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலரின் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் …
-
கடந்த 1974-ஆம் ஆண்டு ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ரா.சங்கரன். இவர் திரைப்பட இயக்குனர் என்பதை தாண்டி பல திரைப்படங்களில் …