கடந்த சில நாட்கள் ஆக கோடை வெயில் கடுமையாக அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். …
தமிழ்நாடு செய்திகள்
-
-
தமிழ்நாடு செய்திகள்
காலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அமைச்சர் உதயநிதி
by Editor Newsby Editor Newsகாலை சிற்றுண்டி திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டம் காமராஜர் …
-
தமிழ்நாடு செய்திகள்
தமிழகத்தில் வருகிற 30ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு …
by Editor Newsby Editor Newsதமிழகத்தில் வருகிற 30ம் தேதி எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் …
-
தமிழ்நாடு செய்திகள்
கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் எப்போது …
by Editor Newsby Editor News2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் விநியோகம் தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் டூ தேர்வு சமீபத்தில் …
-
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 30ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மண்டல …
-
தமிழ்நாடு செய்திகள்
நாளை ஜனாதிபதியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின் ..
by Editor Newsby Editor Newsதமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை டெல்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னை கெண்டியில் ரூபாய் 230 கோடி மதிப்பீட்டில் …
-
தமிழ்நாடு செய்திகள்
விளையாட்டு மைதானங்களில் மது: சென்னை உயர்நீதிமன்றம் தடை …
by Editor Newsby Editor Newsவிளையாட்டு மைதானங்களில் மதுபானம் விநியோகிக்க அனுமதி என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில் இதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற …
-
தமிழ்நாடு செய்திகள்
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
by Editor Newsby Editor News12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதி மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் …
-
தமிழ்நாடு செய்திகள்
அரசு ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை – தமிழ்நாடு அரசு அரசாணை
by Editor Newsby Editor Newsஅரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை நடத்துவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு …
-
அமித் ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு நாடாளுமன்ற கூட்டணியை உறுதிப்படுத்துவதோடு, மாநில அளவிலான பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.