இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
சீனி இறக்குமதியில் மோசடி: நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை..
by Editor Newsby Editor Newsகடந்த 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி இறக்குமதியின் போது, மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்களிடம் இருந்து பணத்தை மீள பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க நிதிப்பற்றிய குழு அறிவுறுத்தியுள்ளது. …
-
நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை …
-
இலங்கைச் செய்திகள்
நாடாளுமன்றில் மாற்றங்களுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!
by Editor Newsby Editor Newsபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இன்று நாடாளுமன்றில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான கவலைகளை …
-
2024 ஆம் ஆண்டில் தனிநபர் வருகைக்காக உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. “Flash Pack” பயண இணையதளத்தின் மதிப்பீட்டின்படி “Forbes” வணிக …
-
”கொவிட் தடுப்பூசியினால் பாதிப்பு ஏற்படுவதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை” என விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக அண்மைக்காலமாக …
-
இலங்கைச் செய்திகள்
யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; மூவர் உயிரிழப்பு..
by Editor Newsby Editor News”யாழ்.மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் …
-
இலங்கைச் செய்திகள்
வற் வரி அதிகரிப்பு : நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட அறிவிப்பு!
by Editor Newsby Editor Newsநாட்டில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள 18 வீத வட் வரியானது, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு மாத்திரமே …
-
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று (சனிக்கிழமை) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை, மாத்தளை, நுவரெலியா …
-
இலங்கைச் செய்திகள்
இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் பன்றிக் காய்ச்சல் வைரஸ்!
by Editor Newsby Editor Newsசீனாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளில் இருந்து ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ”குறித்த இறைச்சிகளை …