யாழ்ப்பாணம் – ஆரியகுளம் மகிழ்வூட்டும் திடல் திறப்பு விழாவின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆரியகுளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30மணி முதல் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆரியகுளத்தின் …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
மின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கம் ..!
by Editor Newsby Editor Newsமின்சாரக் கட்டண அதிகரிப்பு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று விளக்கமளிக்கவுள்ளது. மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பல்வேறு கருத்துக்களை …
-
இலங்கைச் செய்திகள்
நல்லூர் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் …
by Editor Newsby Editor Newsயாழ்ப்பாணம் – நல்லூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 15 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்லூர் பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் …
-
இலங்கைச் செய்திகள்
அமைதியின்மையால் வீடுகளை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை வீடுகள் – பிரசன்ன ரணதுங்க !
by Editor Newsby Editor Newsநாட்டில் கடந்த மே மாதம் முதல் ஏற்பட்ட அமைதியின்மையால் வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்த 76 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க …
-
இந்தியா சென்றுள்ள வட மகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பழனி முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொண்டுள்ளார் . இந்தியாவில் இடம்பெறும் இளம் தொழில் முனைவோர் மாநாடு ஒன்றில் …
-
இலங்கைச் செய்திகள்
தமிழர்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் கொடுக்க கூடாது என்கின்றார் சரத் வீரசேகர …
by Editor Newsby Editor Newsபொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக்கொண்டு நாட்டை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 29 ஆயிரம் …
-
இலங்கைச் செய்திகள்
தேர்தலில் வெற்றிபெற்ற ஹிட்லர் முகவரி இல்லாமல் இருக்கின்றார்
by Editor Newsby Editor Newsவெளிநாட்டுக்கு தப்பிச் சென்று அங்கிருந்து இராஜினாமா கடிதத்தை கையளிக்க வேண்டிய நிலை தேர்தலில் வெற்றி பெற்ற ஹிட்லருக்கு ஏற்பட்டதாக டிலான் பெரேரா தெரிவித்தார். அவர் தற்போது முகவரியின்றி தேர்தலில் …
-
இலங்கைச் செய்திகள்
22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு இலங்கைவரை தடை
by Editor Newsby Editor Newsபயணிகள் 22 கரட்டுக்கு மேல் தங்க நகைகளை அணிந்து கொண்டு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் வருவதற்கு முன்னர் …
-
இலங்கைச் செய்திகள்
வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை
by Editor Newsby Editor Newsவவுனியா புதுக்குளம் மகா வித்தியாலயத்தில் 7மாணவர்கள் 9A சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர். நேற்று வெளியானக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் மகா வித்தியாலய …
-
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை – வடக்கு, கற்பானைக்குளம் கிராமத்திற்குள் (வியாழக்கிழமை) அதிகாலை புகுந்த காட்டுயானை அங்குள்ள கிராமவாசி ஒருவரின் வீட்டினை அழித்து துவம்சம் செய்துள்ளது. …