நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் …
இலங்கைச் செய்திகள்
-
-
இலங்கைச் செய்திகள்
வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனுக்கு பிணை வழங்க நடவடிக்கை!
by Editor Newsby Editor News”பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாகக் (PTA) கைது செய்யப்பட்ட வவுணதீவைச் சேர்ந்த உயர்தர மாணவனொருவனுக்கு நாளைய தினம் பிணை வழங்க படலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை …
-
இலங்கைச் செய்திகள்
இலங்கையை அண்மிக்கும் காற்றுச் சுழற்சி : வடக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள்?
வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், எதிர்வரும் நாட்களிலும் இலங்கைக்கு அதிகளவு மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என முன்னாள் சிரேஷ்ட …
-
இலங்கைச் செய்திகள்
மீண்டும் வலுவாகி ஆட்சியை கைப்பற்றுவோம் என மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு..
by Editor Newsby Editor Newsஅனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப வலுவான அரசாங்கத்தை அமைப்போம் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நேற்று உறுதியளித்துள்ளது. கட்சியின் இரண்டாவது …
-
இலங்கைச் செய்திகள்
சீரற்ற வானிலையால் கிளிநொச்சியில் 394 குடும்பங்கள் பாதிப்பு!
by Editor Newsby Editor Newsகிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் …
-
பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும், …
-
இலங்கைச் செய்திகள்
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!
by Editor Newsby Editor Newsஎதிர்வரும் ஜனவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு முதல் வட் எனப்படும் பெறுமதி சேர் வரியை 18 …
-
நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. காலி, பதுளை, குருநாகல் மற்றும் …
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். இதேவேளை கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றத்தில் …
-
குறித்த வைத்தியசாலையின் பிரதம நிர்வாகியின் முறைகேடுகள் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் மாலை …