வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் …
பிரித்தானியச் செய்திகள்
-
-
தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம், ஆக்ஸ்பாம் மற்றும் சேவ் தி …
-
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் பயணிகள், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வை எதிர்கொள்கின்றனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணங்கள் …
-
பிரித்தானியச் செய்திகள்
ஸ்கொட்லாந்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்!
முதல் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்கொட்லாந்தில் அதிகமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுள்ளன. மேல்நிலைப் பாடசாலை மாணவர்கள் இனி வகுப்பறையில் முகக் கவசங்களை …
-
பிரித்தானியாவில் குடியேறிய உக்ரேனியர்களின் உறவினர்கள் பிரித்தானியா வர வந்தால், அவர்களை சேர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். உக்ரேனிய கதீட்ரல் சபையில் பேசிய பிரதமர் பொரிஸ் …
-
பிரித்தானியச் செய்திகள்
ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர். எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக ஐரோப்பா முழுவதும் நடைபெறும் …
-
பிரித்தானியச் செய்திகள்
ரஷ்ய ஜனாதிபதி புடின்- வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடைகளை விதித்தது பிரித்தானியா!
ஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித்துள்ளது. பிரித்தானியாவின் தடைகள் பட்டியலின்படி, …
-
பிரித்தானியச் செய்திகள்
உக்ரைன் மோதலில் 450க்கும் மேற்பட்ட ரஷ்ய இராணுவ வீரர்கள் உயிரிழப்பு: பிரித்தானியா!
உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது முக்கிய குறிக்கோள்கள் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார். …
-
பிரித்தானியச் செய்திகள்
ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான உக்ரைன் ஆதரவு ஆதரவாளர்கள் போராட்டம்!
ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக நூற்றுக்கணக்கான உக்ரைன் ஆதரவு ஆதரவாளர்கள், டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு எதிரே முழக்கங்களை எழுப்பியுள்ளனர். உக்ரைனுக்கு கை கொடுங்கள், புடின் நிறுத்துங்கள், போரை நிறுத்துங்கள் …
-
பிரித்தானியச் செய்திகள்
முக்கிய ரஷ்ய வங்கிகள் பிரித்தானிய நிதி அமைப்பில் இருந்து விலக்கப்படும்: பிரதமர் பொரிஸ் அறிவிப்பு!
க்கிய ரஷ்ய வங்கிகள் பிரித்தானிய நிதி அமைப்பில் இருந்து விலக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இவை ‘ரஷ்யா இதுவரை கண்டிராத மிகப் பெரிய மற்றும் மிகக் …