30 ஆண்டுகளில் முதல் புதிய பிரித்தானிய நிலக்கரி சுரங்கத்திற்கு மைக்கேல் கோவ் ஒப்புதல் அளித்துள்ளார். கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் அதன் காலநிலை பாதிப்புகள் பற்றிய …
பிரித்தானியச் செய்திகள்
-
-
பிரித்தானியச் செய்திகள்
இங்கிலாந்து முழுவதும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்கள் ..
by Editor Newsby Editor Newsகொவிட் பின்னடைவைச் சமாளிக்க உதவுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் உள்ள சமூகங்களில் மேலும் 19 கொவிட் நோயைக் கண்டறியும் மையங்களை அரசாங்கம் அமைக்கிறது. தொண்ணூற்று ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது மற்றும் …
-
பிரித்தானியச் செய்திகள்
கிறிஸ்மஸ் பண்டிகை கால பணிபகிஷ்கரிப்பு: பேச்சுவார்த்தை தோல்வி- பணிபகிஷ்கரிப்பு தொடருமென அறிவிப்பு ..
by Editor Newsby Editor Newsகிறிஸ்மஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு திட்டமிடப்பட்டிருந்த பணிபகிஷ்கரிப்பை கைவிட கோரி முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. நெட்வொர்க் ரயில் மற்றும் 14 ரயில் நிறுவனங்களில், ரயில், கடல்சார் மற்றும் …
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானியா ஒரு தசாப்த கால பொருளாதார வளர்ச்சியை இழக்க நேரிடும்: பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு எச்சரிக்கை …
by Editor Newsby Editor Newsநிறுவனங்கள் முதலீடு செய்யவில்லை, விலை உயர்கிறது மற்றும் பொருளாதாரம் சுருங்கும் நிலை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவான பிரித்தானியா தொழில் கூட்டமைப்பு …
-
பிரித்தானியச் செய்திகள்
இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழப்பு
by Editor Newsby Editor Newsஇங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் முதல் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு …
-
பிரித்தானியச் செய்திகள்
மதிப்பு மிக்க எர்த்ஷாட் விருதுகள் இளவரசர் வில்லியமால்ட வழங்கிவைப்பு
by Editor Newsby Editor Newsபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எர்த்ஷாட் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் பாஸ்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் இளவரசர் வில்லியம் வெற்றியாளர்களை அறிவித்தார். …
-
பிரித்தானியச் செய்திகள்
செஸ்டர் நகர இடைத்தேர்தல்: தொழிற்கட்சியின் சமந்தா டிக்சன் வெற்றி ..
by Editor Newsby Editor Newsசெஸ்டர் நகர இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் சமந்தா டிக்சன் வெற்றிபெற்று புதிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகியுள்ளார். ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு, தனது முதல் தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளார். …
-
பிரித்தானியச் செய்திகள்
வேல்ஸ் அரச ஊழியர்களில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தினமும் அலுவலகத்தில் பணிபுரிவதாக தகவல் ..
by Editor Newsby Editor Newsவேல்ஸ் அரச ஊழியர்களில் 10 பேரில் ஒருவர் மட்டுமே தற்போது தினமும் அலுவலகத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதால், வேல்ஸ் அரசாங்கம் மற்ற …
-
பிரித்தானியச் செய்திகள்
வடக்கு அயர்லாந்தில் உதவி எரிசக்தி கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது: அமைச்சர் தகவல்
by Editor Newsby Editor Newsவடக்கு அயர்லாந்தில் உள்ள மக்களுக்கு எரிசக்தி கட்டணங்களுக்கு உதவுவதற்கான 600 பவுண்டுகள் கொடுப்பனவு கிறிஸ்மஸ் முடியும் வரை வழங்கப்படாது என எரிசக்தி மற்றும் காலநிலை அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், …
-
பிரித்தானியச் செய்திகள்
வேல்ஸ் இளவரசர்- இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்
by Editor Newsby Editor Newsஅமெரிக்கா வருகை தந்துள்ள வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியை ஜனாதிபதி ஜோ பைடன் சந்திக்கவுள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) பாஸ்டனில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு …