மாம்பழத்தில் நார்ச்சத்து, விட்டமின் பி6, விட்டமின் சி, பீட்டா கரோட்டின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. மாம்பழத்தில் உள்ள விட்டமின்கள் இயற்கையாகவே ரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக் கொண்டது. …
தெரிந்து கொள்ளுங்கள்
-
-
வாழைப்பழம் : உடல் எடையை அதிகரிக்க பலரும் பயன்படுத்தும் வாழைப்பழம் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா. ஆம், கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் …
-
கோடை காலம் நெருங்கி விட்டாலே லிச்சி பழங்களை பற்றிய ஆர்வமும் மக்களிடையே அதிகரித்து விடுகிறது. நாவிற்கு சுவை மிகுந்ததாக மட்டுமல்லாமல் உடலுக்கும் பல்வேறு நன்மைகளை லிச்சி பழங்கள் அளிக்கின்றன. …
-
தெரிந்து கொள்ளுங்கள்
இதை செய்யுங்க 2 மாசமானாலும் பச்சை மிளகாய் ஃபிரெஷாக இருக்கும் …
by Editor Newsby Editor Newsபச்சை மிளகாய் உணவின் சுவையை அதிகரிக்கச் செய்யும் ஒரு சிறந்த காய்கறி. அது இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. அதனால் சமையலறையில் பச்சை மிளகாய் எப்போதும் இருக்கும். பச்சை …
-
தெரிந்து கொள்ளுங்கள்
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் … பாதுகாப்பு வழிமுறைகளும் ..
by Editor Newsby Editor Newsடெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் …
-
தெரிந்து கொள்ளுங்கள்
வெந்தயத்தை ஊற வைத்து சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லதா ..
by Editor Newsby Editor Newsசர்க்கரை நோயாளிகள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து காலையில் ஊற வைத்த வெந்தய தண்ணீரை குடிப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை …
-
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே ஆகிய இரண்டு மாதங்கள் கோடை வெப்பத்திலிருந்து தப்பிப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படும். இந்த நிலையில் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க சில சின்ன …
-
தெரிந்து கொள்ளுங்கள்
பெண்கள் சிக்கனத்தை கடைப்பிடித்தால் சிறப்பாக வாழலாம்
by Editor Newsby Editor Newsசிக்கனம் என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியமானது. நாம் சிக்கனமாக வாழ்ந்தால் நமது சந்ததியினர் சிறப்பாக வாழ்வார்கள். இதில் பெண்களின் பங்கு முக்கியமானது. குடும்பச் செலவுகளில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் …
-
தெரிந்து கொள்ளுங்கள்
பெண்களே உஷார்: வாட்ஸ் அப் மூலம் நடக்கும் நூதன மோசடி
by Editor Newsby Editor Newsகடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில் பலருக்கும் வெளிநாட்டு எண்கள் மூலம் சர்வதேச அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி வருகின்றன. இது மெய் நிகர் எண்ணைப் பயன்படுத்தி நடக்கிறது. முதலில் …
-
பால் சாப்பிட்டால் அலர்ஜி ஆகும் பிரச்சனை உள்ள நபர்கள் மோர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பாலுக்கு அலர்ஜி உள்ளவர்கள் மோர் குடித்தால் ஸ்டொமக் அப்சட் , வாந்தி, …