இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,109 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. …
இந்தியா செய்திகள்
-
-
இந்தியா செய்திகள்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரொனா தொற்று ..
by Editor Newsby Editor Newsமத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 10158 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு …
-
இந்தியா செய்திகள்
மீண்டும் கொரோனா .. கோவிஷீல்டு தயாரிக்க தொடங்கிய சீரம் நிறுவனம் ..
by Editor Newsby Editor News2020ல் கொரோனா பரவல் அதிகரித்த காலம் தொடங்கி கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு மத்திய அரசின் மூலமாக இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. இதுவரை …
-
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு முதல் உலக நாடுகளையே ஆட்டிவைத்த கொரோனா வைரஸ் பாதிப்பு அண்மையில் தான் சற்று குறைந்தது போல் …
-
இந்தியா செய்திகள்
ஏப்.20க்குள் கட்டணம் செலுத்தாவிட்டால் ப்ளூ டிக் கேன்சல் – எலான் மஸ்க்
by Editor Newsby Editor Newsட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக …
-
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7830 என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு …
-
இந்தியா செய்திகள்
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ..
by Editor Newsby Editor Newsநாட்டில் கடந்த சில நாட்களாக கொரோன பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டி தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் …
-
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் , 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் …
-
இந்தியா செய்திகள்
கோவையில் ஒரு வாரத்தில் மூன்று பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் ..
by Editor Newsby Editor Newsதமிழ்நாட்டில் கோவையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வடவள்ளியை …
-
இந்தியா செய்திகள்
பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் – புதுச்சேரி அரசு …
by Editor Newsby Editor Newsபுதுச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவகிறது. இதனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் …