முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்’என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு …
Editor News
-
-
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 57. இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். மகா சிவராத்திரியை …
-
யோகாவிலுள்ள ஊர்த்வ பிராசாரித ஏக பாதாசனம் என்ற ஆசனம் கல்லீரலையும் சிறு நீரகத்தையும் நன்றாக செயல்பட வைக்கிறது. அவற்றிற்கு பலம் தந்து, ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். அப்படிப்பட்ட …
-
தேவையான பொருட்கள் : முட்டை – 3, குடைமிளகாய் – 1, முட்டைகோஸ் – 100 கிராம், (விருப்பப்பட்டால்) கேரட்- 1, பெரிய வெங்காயம் – 1, பச்சை …
-
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – அரை கப், நறுக்கிய வெங்காயம் – அரை கப், குடைமிளகாய் – 1 கேரட் – அரை கப், இஞ்சி, பூண்டு, …
-
சிவபெருமான் வழிபாட்டிற்குரிய பொருட்களில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை, திரிசூலத்தின் குறியீடாக பார்க்கப்படுகிறது. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் …
-
திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடமதுரை பேரூராட்சியில் அமைந்துள்ளது சவுந்தரராஜ பெருமாள் திருக்கோவில். சவுந்தரவல்லி தாயார் உடனுறை சவுந்தரராஜ பெருமாள் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சுமார் …
-
பற்களின் எனாமலும் ஈறுகளும் பலமாக இல்லாவிட்டால் பற்களை சுற்றி இடைவெளி அதிகரித்து தாடையும் அகன்றுவிடும். அதுமட்டுமல்லாமல் அதிகமான இனிப்பு பொருட்கள், எளிதில் உணவுளை வேகமாக உட்கொண்டு, வாயை சுத்தமாக …
-
சினிமா செய்திகள்
அஜித்திடம் கெஞ்சினாரா நயன்தாரா.. விக்னேஷ் சிவனை ஒதுக்கிய படக்குழு
by Editor Newsby Editor Newsஏகே 62 ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. விக்னேஷ் சிவன் கூறிய கதை அஜித்துக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கு திருப்தியை கொடுக்காத காரணத்தினால் …
-
வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் தினமும் உணவில் வெந்தயத்தை சேர்க்க வேண்டும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த …