துளசி மாலையை விஷ்ணுவுக்கு அணிவித்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். பாவங்களைப் போக்கும்: துளசி மிகவும் புனிதமான செடி என்று நம்பப்படுகிறது, இது பாவங்களைப் போக்க உதவும். …
Editor News
-
-
மேஷம்: சமூகத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் இன்று சில புதிய பணிகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். இதனால் பணிச்சுமை அதிகரிப்பதால் சிரமப்படுவீர்கள். உங்கள் …
-
தக்காளி பூரி செய்ய தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் ரவை – 1/4 கப் அரைத்த தக்காளி – 1 கப் சீரகம் – …
-
முக்கிய பொருட்கள் : 1/2 கிலோ கிராம் mutton 1 கப் dahi 3 தேக்கரண்டி ginger juice 3 தேக்கரண்டி garlic paste 1 கப் fried …
-
சின்னத்திரை செய்திகள்
கார்த்திக் தீபாவின் வெட்டிங் டே பங்ஷனுக்கு ரம்யா வருகையால் புது புயல் கிளம்புமா?
by Editor Newsby Editor Newsதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் …
-
சின்னத்திரை செய்திகள்
சாமி ஆடி… தர்மகர்த்தா ஆக துடிக்கும் செளந்தரபாண்டியின் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட பரணி..
by Editor Newsby Editor Newsதமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி கனி சொன்ன …
-
ஆன்மிகம்
விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
by Editor Newsby Editor Newsமட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் நேற்று (23.05.2024) வியாழக்கிழமை இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை …
-
மகப்பேறு
கர்ப்பிணி பெண்கள் குழந்தையை சுமக்க 50,000 கலோரி ஆற்றல் தேவைபடுமாம்..
by Editor Newsby Editor Newsஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது குழந்தையை சுமக்க எவ்வளவு ஆற்றல் தேவை என்பதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை சுமக்க, ஆற்றல் தேவைப்படுவது தொடர்பாக …
-
தமிழ்நாடு செய்திகள்
ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவிப்பு!
by Editor Newsby Editor Newsதமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2024-2025 ஆம் …
-
உலக செய்திகள்
தாய்வான் எல்லையில் சீனா போர்ப் பயிற்சி! முப்படைகளும் பங்கேற்பு!
by Editor Newsby Editor News2ஆவது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை உலகநாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாய்வானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா …