வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளிலிருந்து வருகின்ற ஜனவரி 15-ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 11.01.2024: தமிழகத்தில் ஓரிரு …
Editor News
-
-
பிரித்தானியச் செய்திகள்
அணுசக்தி விரிவாக்கத்தைத் தீவிரப்படுத்தும் பிரித்தானியா!
by Editor Newsby Editor Newsபாரிய அளவில் அணுசக்தி விரிவாக்கத்திட்டங்களை பிரித்தானிய அரசு முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணங்களைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாகவும் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் …
-
பப்புவா நியூ கினியாவின் இரு முக்கிய நகர்ங்களில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் தலை நகர் மோர்ஸ்பி, மற்றும் …
-
மலையாளத் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வந்த பிரபல இயக்குனரான வினு, உடல் நலக்குறைவு காரணமாக, தனது 73 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். கோவை …
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட னுசiளாவi 10 ‘ளுவயசடiநெச’ ஆளில்லா விமானம் இந்திய கடற்படை தலைமை அதிகாரி அட்மிரல் ஆர். ஹரி குமார் தலைமையில் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த …
-
தெரிந்து கொள்ளுங்கள்
முழு சத்தும் கிடைக்க வேண்டுமா? முட்டையை இப்படித்தான் சாப்பிட வேண்டும்?
by Editor Newsby Editor Newsபொதுவாக மனிதர்களின் அசைவ உணவில் முக்கிய பங்கு வகிப்பது முட்டை. இந்த முட்டையை பலரும் ஆம்லெட், ஆஃபாயில் மற்றும் வறுத்து சாப்பிடுகின்றனர். ஆனால் அவித்த முட்டையை சாப்பிட்டால் தான் …
-
பிரித்தானியச் செய்திகள்
பிரித்தானிய பிரதமருடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சந்திப்பு!
by Editor Newsby Editor Newsஇந்தியாவின் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு, கடந்த 8 …
-
நெற்செய்கைக்காக இந்த வருடம் முதன்முறையாக ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, குருநாகல், பொலன்னறுவை, வவுனியா மற்றும் அம்பாறை …
-
BiggBoss
கொளுத்திப்போட்ட ஜோவிகா… பிக்பாஸ் வீட்டில் மீண்டும் வெடிக்கும் மோதல்..
by Editor Newsby Editor Newsபிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கெஸ்டாக உள்ளே சென்றுள்ள வனிதாவின் மகள் ஜோவிகா, போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் விதமாக பேசி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் பைனலை …
-
தமிழ்நாடு செய்திகள்
பொங்கல் சிறப்புப் பேருந்துகள் நாளை முதல் இயக்கம்!!
by Editor Newsby Editor Newsபொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது 3 நாட்கள் கொண்டாடப்படும். இதன் காரணமாக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட …