அம்பானி திருமணம்
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் இருவரின் திருமணம் முதல் வரவேற்பு குஜராத்தின் ஜாம் நகரில் முன்னர் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஐரோப்பா கண்டத்தில் சொகுசுகப்பலில் 2-ஆம் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரை நட்சத்திரங்களை பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மெஹந்தி பில்
தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு? சேலைக்கு இவ்வளவு என பல செலவுகள் குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டே இருக்கின்றன. மெகந்தி குறித்த செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் இருவரின் திருமணம் முதல் வரவேற்பு குஜராத்தின் ஜாம் நகரில் முன்னர் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது ஐரோப்பா கண்டத்தில் சொகுசு கப்பலில் 2-ஆம் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. பாலிவுட் திரை நட்சத்திரங்களை பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
மெஹந்தி கலைஞர் வீணா நாக்தா என்பவரே இந்த நிகழ்வில் மெகந்தி வைக்கிறார். ராதிகா மெர்ச்சண்ட் மட்டுமல்லாமல் விருந்தினர்களுக்கு தனித்துவமான மெஹந்தி வண்ணங்களை போட்டுள்ளார். நாட்டின் பிரபல மெகந்தி கலைஞரான இவர், பாலிவுட் நட்சத்திரங்களுக்கும் பரிட்சயமான ஒருவராகவே இருக்கிறார்.
ஆனால், இவரின் ஒரு கைக்கான சம்பளம் கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிவிடும். அதாவது ஒரு கைக்கு அவர் சுமார் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார். நேற்று போட்டோகிராபர் செய்தே சற்று பாக்குகென இருந்தது. தற்போது இதுவும்.