133
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 15க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 60க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம், சவ் சவ் விலையும் ரூ.10 உயர்ந்துள்ளன.
திண்டுக்கல்லில் தொடர் மழை காரணமாக |5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.
100 டன் வரத்து இருந்த சந்தைக்கு 2 டன் தக்காளியே வந்துள்ளது; மழையால் செடியிலேயே சேதமடைவதால் ஒரு கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.