ஸ்ருதியின் அம்மா செய்த கிரிமினல் வேலை, மனோஜ், முத்து கைகலப்பு..

by Editor News

இந்த வாரத்திற்கான முதல் புரொமோவில் உடல்நிலை சரியில்லாத மீனாவை வீட்டுவேலை செய்யவில்லை என கொடுமைப்படுத்துகிறார்.

இதையெல்லாம் பார்த்த முத்து இனி மீனா தனது அப்பாவிற்கு தவிர வேறுயாருக்கும் சமைக்க மாட்டாள், அவர்களே சமைத்து சாப்பிடட்டும் என கூறுகிறார். இதனால் விஜயா கொஞ்சம் குழம்பி போகிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் முத்து அனுப்பிய ஏசியை மீண்டும் மனோஜ் கடைக்கே அனுப்பி விடுகிறார் ஸ்ருதியின் அம்மா. பிறகு தனது பணத்தையும் வாங்கிக்கொண்டு செல்கிறார்.

இதனால் கோபமாக மனோஜ் நீ செய்த வேலைக்கு என்ன செய்வேன் என தெரியாது என கூற முத்து சண்டைக்கு நிற்கிறார்.

நான் அசிங்கப்படக்கூடாது என்பதற்காக ரோஹினி தாலியை வைத்து பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார் என மனோஜ் கூற நாளை எபிசோட் புரொமோ முடிகிறது.

நாளை கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.

Related Posts

Leave a Comment