128
முக்கிய பொருட்கள்
1 கப் ஸ்ட்ராபெர்ரி
1 கப் cold milk
5 தேக்கரண்டி Shakkar / Chini
Step 1:
5 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஒரு கப் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். அது ஒரு பேஸ்ட் போல கிடைக்கும். அதில் ஒரு டம்ளர் குளிர்ந்த பால் கலந்தால் ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் ரெடி..
Step 2:
இதன் கூடுதல் சுவைக்காக இதில் வெனீலா ஐஸ்கீரிம் அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரிம் ஒரு ஸ்கூப் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.