என்னது நீங்க குழந்தை பெத்துக்க போறீங்களா? கோபியிடம் இனியா கேட்ட கேள்வி

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.

தற்போது ராதிகா கர்ப்பமாக உள்ள நிலையில், இது பாக்கியாவிற்கு தெரிந்துள்ளது. தற்போதைய ப்ரொமோ காட்சியில் ராதிகா மீது பரிதாபப்பட்டு அவருக்கு ஜுஸ் கொடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment