87
முதலில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து, மஞ்சள் தூள், மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும். பின்னர் அதில் நாலைந்து பூண்டு பற்களை தட்டி சேர்க்கவு. பின்பு கிளறிவிட்டு, உங்கள் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்பு மீண்டு மூடி போட்டு வேக வைக்கவும். கடைசியாக அதில் சிறிதளவு சோம்பு தூள் சேர்த்து கிளறினால் தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி..