145
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில், இந்த ஆண்டு முதல் இடத்தை பின்லாந்து தொடர்ந்து 7வது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஐக்கிய நாடுகள் சபையின் உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகின் மகிழ்ச்சியான நாடாக ஃபின்லாந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி டென்மார்க் இரண்டாவது இடத்தையும் ஐஸ்லாந்து மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது
மேலும் குறித்த அறிக்கையின்படி இலங்கை 128ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
அத்துடன் 143 நாடுகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடாக ஆப்கானிஸ்தான் மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.