பாக்கியாவிற்கு போட்டியாக கோபி திறந்த ஹொட்டல்..

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வந்த நிலையில் தற்போது எதிரியாக பார்த்து வருகின்றார். பாக்கியா மினிஸ்டரை அழைத்து ஹொட்டலை திறந்துள்ளார்.

இவருக்கு போட்டியாக கோபியும் ஒரு ஹொட்டலை திறந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனால் பாக்கியாவின் ஹொட்டலுக்கு வியாபாரம் ஆகாமல் தவித்துள்ளார்.

ஆனால் கோபியின் ஹொட்டலில் கூட்டம் நிரம்பி வழிவதுடன் இதனால் ஈஸ்வரி மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்.

Related Posts

Leave a Comment