70
சிறு படகுகள் மூலம் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பு நிறுவனத்துடன் பிரித்தானியா புதிய ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
அதன்படி குறித்த ஒப்பந்தம் உளவுத்துறை, பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பகிர்ந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.