122
பாகிஸ்தானில் குளிர் காரணமாக குழந்தைகள் பெருமளவில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பஞ்சாப் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 36 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்
மேலும் நிமோனியாவால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், முன்பள்ளி குழந்தைகளுக்கு எதிர்வரும் 19ஆம் திகதி வரை தடுப்பூசி செலுத்த அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது