80
பெண்களுக்கும், ஆண்களுக்கும் இருக்கும் பெரும் பிரச்சினைகளில் ஒன்று கண்ணிற்கு கீழ் கருவளையம் வருவது தான். கருவளையம் வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
கருவளையம் வந்துவிட்டால் முகம் பொலிவிழந்து முதுமையான தோற்றம் போன்று காட்சியளிக்கும். எனவே, கருவளையத்தை போக்க பல்வேறு இயற்கை குறிப்புகள் உள்ளது. பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் டி, ஏ, ஈ, மெக்னீசியம், கொழுப்பு அமிலங்கள் நம்முடைய சருமத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. எனவே கருவளையத்தை போக்க பாதாம் எண்ணெயை பயன்படுத்தலாம்.