இன்றைய ராசி பலன்(15-12-23)

by Editor News

மேஷம்

ஒரு உறவு குறித்து நிலையற்ற எண்ணத்தை நீங்கள் கொண்டுள்ளீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து உரையாடுவது அவசியமாகும். உங்கள் மனம் சொல்வதைக் கேட்டால் சரியான முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம்

உங்கள் மனம் சொல்லும் விவகாரங்களில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். உறவுகளை தக்க வைக்க வேண்டும் என்றால் மன்னிப்பதும், மறப்பதும் அவசியமாகும். உங்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.

மிதுனம்

சிலரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற சிறப்புக்குரிய விஷயங்கள் மீது கவனம் செலுத்துவதைக் காட்டிலும் இயல்பான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். நிதி சார்ந்த வெற்றி காத்திருக்கிறது. குறுகிய கால முதலீடுகளை தவிர்க்கவும்.

கடகம்

உங்கள் அன்புக்குரியவர்களின் கவனத்தை இழப்பீர்கள். ஆகவே உறவுகளில் அன்பு மிக முக்கியம். தோராயமான முதலீடுகளை செய்வது குறித்து கவனமுடன் இருக்க வேண்டும். பயணங்களை ஒத்திவைக்க நேரிடலாம்.

சிம்மம்

உங்கள் மதிப்புகளை தெரிந்து வைத்துள்ள நபர்களை நீங்கள் சந்திப்பீர்கள். உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்களை அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி

உறவுகளுக்கு மத்தியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யவும். மற்றவர்கள் முந்திச் செல்வதைப் பார்த்து நீங்கள் கவலை அடையக் கூடும். ஆனால் உங்களுக்கான வாய்ப்புகளுக்காக காத்திருக்கவும்.

துலாம்

நீங்கள் தன்னம்பிக்கை கொண்டிருக்க வேண்டிய நேரம் இதுவாகும். உங்கள் ஆழமனம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும். பணி வாழ்க்கையில் சில சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், உங்கள் பலத்தால் அதை கடந்து வருவீர்கள்.

விருச்சிகம்

புதிய காதல் உண்டாகுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. உங்கள் சிந்தனை மற்றும் நோக்கம் ஆகியவை உங்களை வெற்றியை நோக்கிய பாதைக்கு அழைத்துச் செல்லும். உங்கள் இலக்குகள் மற்றும் கனவுகளின் மீது கவனம் வைக்கவும்.

தனுசு

உறவுகளில் ஏற்பட்ட தவறுகளை மன்னிக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். உங்கள் இலக்குகளில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். இன்று குதூகலமாக நேரத்தை செலவிடுவீர்கள்.

மகரம்

புதிய காதல் வாழ்க்கையில் நீங்கள் அடியெடுத்து வைக்க இருக்கின்றீர்கள். உங்கள் பார்ட்னரிடம் நேர்மையான உரையாடலை கையாள வேண்டும். உங்கள் பணி சார்ந்து புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

கும்பம்

உங்கள் உறவுகள் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நகர இருக்கின்றன. இந்த மாற்றத்தில் நம்பிக்கை மிக அவசியம். பழைய உத்திகளை இப்போதும் கையாள வேண்டாம். இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டால் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

உங்கள் பழைய நடத்தைகளை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் பணி வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை அடைய இருக்கிறீர்கள். உங்கள் உடல்நலன் திடீரென்று பாதிக்கப்படலாம். ஆனால், அதிலிருந்து குணமடைந்து வருவீர்கள்.

Related Posts

Leave a Comment