157
RJ Brovo இவர் முதல் இரண்டு வாரங்கள் பெரிதளவில் ரசிகர்களை கவரவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் இருந்து ரசிகர்களிடம் இவருக்கு வரவேற்பு கிடைக்க துவங்கியது.
இப்படியொரு சமயத்தில் திடீரென நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். கொஞ்சம் கொஞ்சமாக வரவேற்பை பெற்று வந்த RJ Brovo திடீரென எலிமினேட் ஆனது சற்று வருத்தத்தை கொடுத்துள்ளதாக பலரும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய RJ Brovo முதல் பதிவை வெளியிட்டுள்ளார். இதில் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.