98
மஞ்சள் – 1/2 மேசைக்கரண்டி
கடலை மா – 1 மேசைக்கரண்டி
ரோஸ் வாட்டர்- கொஞ்சமாக
செய்முறை :
முதலில் கொடுக்கப்பட்ட பொருட்களை பவுலில் போட்டு கலந்து கொள்ளவும்.
பின்னர் முகத்தை நன்றாக கழுவி விட்டு பேக்கை முகத்திற்கு தடவவும்.
சரியாக 15 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை மசாஜ் செய்து கழுவும்.
இப்படி வாரத்திற்கு 3 தடவைகள் செய்தால் முகத்திலுள்ள தேவையற்ற செல்கள் சென்று முகம் பளிங்கு கற்கள் போல் ஜொலிக்கும்.
ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவரை நாடி பின்னர் பேக்கை தொடர்ந்து போடவும்.