90
ஆப்கானிஸ்தானில் இன்று (புதன்கிழமை) காலை மீண்டும் நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்றும் குறித்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடரபில் தகவல் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்ததோடு 4000யிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது