128
நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்த நிலையில் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ஒரு கிராம் 5,680 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.45,440 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து 4,653 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ. 37,224 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.