இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் ..

by Editor News

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 5715.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 45720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6184.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49472.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 78.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78800.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Related Posts

Leave a Comment