183
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 4,620 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.36,960 ஆகவும் விற்பனையாகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து 5,640 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 16 குறைந்து ரூ.45,120 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.