173
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து 5,642 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து ரூ.45,136 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து 4,622 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ.36,976 ஆகவும் விற்பனையாகிறது.
ஆனால் வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20 எனவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200 எனவும் விற்பனையாகிறது.