344
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் இந்த வால்பாறையில் கடந்த 1846 ஆம் ஆண்டு ராமசாமி முதலியார் என்பவர் முதன் முதலாகக் காஃபியைப் பயிரிட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்பின்னர், காபி மற்றும் தேயிலை பயிரிட இப்பகுதி ஏற்றது என்று பலரும் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலையைப் பயிரிட்டனர்.