240
பாசி பருப்பு – 250 கிராம்
வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 2
கடுகு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
தேங்காய் துருவல்
செய்முறை :
1. முதலில் கீரையை நன்றாக அலசிக் கொள்ளவும். பின்னர் குக்கரில் பாசிபருப்பை கழுவி விட்டு 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கி வைக்க வேண்டும்.
2. பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3.பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. அதன் பிறகு கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
5.கீரை வெந்ததும் அதில் வேக வைத்த பாசி பருப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்க்க வேண்டும்.
6. அதன் பின்னர் இந்த கலவையை நன்றாக மசியல் ஆகும் வரை கடைந்து விட வேண்டும். இப்போது பொன்னாங்கன்னி கீரை மசியல் ரெடி.