172
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து 5,600 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.53 அதிகரித்து 4,587 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.424 வரை அதிகரித்து ரூ.36,696 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையில் நேற்றைய விலை மாற்றம் இல்லாமல் ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.