130
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
தக்காளி
கறிவேப்பிலை
புளி
காய்ந்த மிளகாய்
பூண்டு
செய்முறை:
1. முதலில் காய்ந்த மிளகாய், பூண்டு, புளி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
2. பின்பு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து பேஸ்ட் போல் மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.
3. அடுத்தது தேவையான அளவு தக்காளியை தனியாக அரைத்து கொள்ள வேண்டும்.
4. இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் வெங்காய கரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
5. பின்பு கடைசியாக தக்காளி கரைசல் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கினால் ஈஸியான ரோட்டுக்கடை கார சட்னி தயார் .