தை மாதம் 2023 : விஷேசங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள் ….

by Editor News

தை 2023 மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜனவரி 15 / தை 01 ஞாயிறு சபரிமலையில் நடை திறப்பு , மகர சங்கராந்தி , பொங்கல்

ஜனவரி 16 Mon / தை 02 திங்கள் திருவள்ளுவர் தினம் , மாட்டு பொங்கல்

ஜனவரி 17 / தை 03 செவ்வாய் உழவர் திருநாள்

ஜனவரி 18 / தை 04 புதன் ஏகாதசி விரதம்

ஜனவரி 19 / தை 05 வியாழன் பிரதோஷம்

ஜனவரி 20/ தை 06 வெள்ளி மாத சிவராத்திரி

ஜனவரி 21 / தை 07 சனி தை அமாவாசை , சூல விரதம் , அமாவாசை

ஜனவரி 22 / தை 08 ஞாயிறு திருவோண விரதம் , சந்திர தரிசனம் , சியாமளா நவராத்திரி ,
பின்பனிக்காலம்

ஜனவரி 23/ தை 09 திங்கள் சோமவார விரதம்

ஜனவரி 24/ தை 10 செவ்வாய் கணேச ஜெயந்தி

ஜனவரி 25/ தை 11 புதன் சதுர்த்தி விரதம்

ஜனவரி 26 / தை 12 வியாழன் குடியரசு தினம் , வசந்த பஞ்சமி

ஜனவரி 27/ தை 13 Fri சஷ்டி விரதம்

ஜனவரி 28/ தை 14 சனி ரத சப்தமி , பீஷ்மாஷ்டமி

ஜனவரி 30/ தை 15 திங்கள் கார்த்திகை விரதம் , காந்திஜி நினைவு நாள்

பிப்ரவரி 01/ தை 17 புதன் Wed ஏகாதசி விரதம்

பிப்ரவரி 02 / தை 18 விழாயன் பிரதோஷம்

பிப்ரவரி 04/ தை 19 சனி ஹஜ்ரத் அலி பிறந்த நாள்

பிப்ரவரி 05 / தை 20 ஞாயிறு பௌர்ணமி விரதம் , பௌர்ணமி , தைப்பூசம்

பிப்ரவரி 09/ தை 26 வியாழன் சங்கடஹர சதுர்த்தி விரதம்

Related Posts

Leave a Comment