293
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா.
இந்த பிரபலமான காதல் ஜோடிகள் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனிடையே இவர்கள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள திரைப்படம் ராக்கி, சமீபத்தில் வெளியான இப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் தற்போது இவர்கள் இருவரும் புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு Vaccation சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு வந்திருந்தார்.
இதனிடையே துபாய்யில் அவர்கள் புத்தாண்டை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகியுள்ள அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..