291
பிக்பாஸ் போட்டியாளர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
இரவு அவர்ளுக்கு ஸ்பெஷல் உணவு பிக்பாஸால் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பார்த்ததும் படு கொண்டாட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள் ஆட்டம் பாட்டம் என இருந்துள்ளனர்.
ஆனால் பிக்பாஸ் உணவை கண் முன் வைத்துவிட்டு போட்டியில் ஒரு அதிரடி காட்டுகிறார். டிக்கெட் டூ பைனல் செல்ல யார் தகுதியானவர்கள் இல்லை என்பதை சாப்பிட்டுக் கொண்டே சொல்லுங்கள் என்கிறார்.
இதனால் போட்டியாளர்கள் சாப்பிடுவதா இல்லை சண்டையில் இறங்குவதா என்ற பெரிய குழப்பத்தில் உள்ளார்கள்.